result date

img

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக, வரும் மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.